சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறுவியுள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி ஆய்விருக்கை மூலம் வழங்கப்படும் கரிகாலன் விருதுகள்

நூல் பதிப்பிக்கட்ட ஆண்டு பரிசுக்குரிய ஆண்டு நாடு நூலின் பெயர் நூலாசிரியர் பெயர் பரிசளிப்பு நாள் / இடம்
2008 2009 சிங்கப்பூர் சங்கமம் முருகடியான் 6.6.2009
தஞ்சாவூர்
2008 2009 மலேசியா 200 ஆண்டுகளில் மலேசிய இந்தியர்கள் ப. சந்திரகாந்தம் 6.6.2009
தஞ்சாவூர்
2009 2010 சிங்கப்பூர் தரமான தமிழ்ப் பேச்சு முனைவர் சீதாலட்சுமி & முனைவர் வணிதாமணி சரவணன் 01.01.2011
சிங்கப்பூர்
2009 2010 மலேசியா நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள் கே. பாலமுருகன் 01.01.2011
சிங்கப்பூர்
2010 2011 சிங்கப்பூர் நுவல் கமலாதேவி அரவிந்தன் 10.03.2013
கோலாலம்பூர்
2010 2011 மலேசியா நினைவுகளைச் சுமந்தபடி ந. மகேஸ்வரி 10.03.2013
கோலாலம்பூர்
2011 2012 சிங்கப்பூர் குருவிக் கோட்டம் மா. இளங்கண்ணன் 10.03.2013
கோலாலம்பூர்
2011 2012 மலேசியா நீர் மேல் எழுத்து முனைவர் ரெ. கார்த்திகேசு 10.03.2013
கோலாலம்பூர்

தொடர்பு கொள்ளவும்:

சிங்கப்பூர்:-
முஸ்தபா தமிழ் அறக்கட்டளை
தொலைபேசி: 6224 4872

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம்
தொலைபேசி: 9784 9105

திரு. இலியாஸ் - தமிழ்வேள் நற்பணி பேரவை
தொலைபேசி: 9189 4649

மலேசியா:-
பெ. ராஜேந்திரன் - மலேசிய எழுத்தாளர் கழகம்
தொலைபேசி: +60133609989

திரு. பிதாவுல்லாஹ் - ஆசிரியர் நம்பிக்கை
தொலைபேசி: +6123673464